DreamPirates > Lyrics > Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Author: DreamPirates

Knock, knock அச்சச்சோ Knock, knock அச்சச்சோ Knock, knock அச்சச்சோ வெச்சிக்கோ வெச்சிக்க ஹைலா பைலா கொண்டோரி எல்லாம் நம்ம foreigning அன்பே உந்தன் number சொல்லி தினமும் செய்வேன் tri-tri-tring Asite'னா auditing உங்க விசை எல்லாம் reporting Coffee shop'eh தேவ இல்ல எல்லாருக்கும் வா dating அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சம் மட்டும்

மச்சச்சோ மிச்சம் உள்ள மச்சமெல்லாம் பத்திக்கிச்சோ ஹே அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் அச்சச்சோ ஆவி தான் பாவி கிட்ட சிக்கிகிச்சோ அச்சச்சோ அச்சச்சோ சிக்கிகிச்சோ ஹே அக்கம் பக்கம் யாரும் இல்ல தன்னந்தனி காட்டுக்குள்ள வெக்கம் மெக்கம் ஏதும் இல்ல வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல ஹே கொல கொலையா முந்திரிக்கா திரும்பவும் பேய் வந்துருச்சா காலையில கண் முழிச்சு coffe ஒன்னு தந்துருச்சா ஹே கொல கொலையா முந்திரிக்கா தூக்கம் போதும் எந்திரிபா Ball'u இல்லா match இருக்கு catch புடிக்க வந்துருபா Knock knock யாரது? பக் பக் பேய் இது Dark dark காட்டுக்குள்ள lock'ல பொய்டுட்டு ஆட்டம் கூடுடு ஆட்டம் எல்லை மீருது Off ஆக heart'u குள்ள atom bomb'u போடுது அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சம் மட்டும் மச்சச்சோ மிச்சம் உள்ள மச்சமெல்லாம் பத்திக்கிச்சோ ஹே அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் அச்சச்சோ ஆவி தான் பாவி கிட்ட சிக்கிகிச்சோ பத்திக்கிச்சோ அச்சச்சோ அச்சச்சோ சிக்கிகிச்சோ ஹைலா பைலா கொண்டோரி எல்லாம் நம்ம foreigning அன்பே உந்தன் number சொல்லி தினமும் செய்வேன் tri-tri-tring Asite'னா auditing உங்க விசை எல்லாம் reporting Coffee shop'eh தேவ இல்ல எல்லாருக்கும் வா dating நான் current அடிக்கும் ரோஜா செடி கைய வெக்காத Devil'u கிட்டு teasing'னு வெளிய நிக்காத WhatsApp'uல Hi சொன்னா Ghost'u பண்ணாத Last seen'னு பாத்த time'u waste'u பண்ணாத அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பத்திக்கிச்சோ அச்சம் மச்சம் அச்சச்சோ சிக்கிகிச்சோ Tag : Lyrics

Relative Posts

Emiway Dhua Dhua Song Lyrics


Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Mummy Nu Pasand – Sunanda Sharma song lyrics


Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Khuda Haafiz full song lyrics in hindi


Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Rom Rom Full Song Lyrics in hindi


Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Hotel California Song Lyrics - Eagles


Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics

Silent Night lyrics - Destinys Child


Acchacho promo song Aranmani 4 hip hop Tamiza Lyrics
×